அன்பர்களே ,
இன்று என் வாழ்வில் மற்றும் ஒரு நல்ல நாளாக அமைந்தது .
கோவை ஒண்டிப்புதூரில் உள்ள ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் கோவில் மூலமாக ஆசிரம குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளும் , இனிப்பு பலகாரங்களும் இரவு அன்னதானமும் ஏற்பாடு செய்ய பட்டு வழங்கப்பட்டது .
கோவில் கமிட்டியர்கள் மற்றும் கமிட்டி செயலாளர் திரு.ராஜேந்திரன் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டு அன்னதான உதவியும் , இனிப்பும் , புத்தாடைகளுக்கான பொருளுதவியும் வழங்கினர் . அவர்களில் சிலர் திரு.மூர்த்தி , திரு.மனோகரன் , திரு.கணபதி அண்ணன், திரு.மந்தராசல மூர்த்தி, திரு.செல்ல பாண்டி , திரு.சவுந்தர பாண்டி , திரு.திருமலைசாமி , திரு.அய்யப்பன் ஆசாரி , திரு.அம்மன் மெடிக்கல் புகழேந்தி ........... ஆகியோர் அவார்கள் .மேலும் பல நல்ல உள்ளங்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து மகிழ்ந்தனர்.
அதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம் .மேலும் இவர்களுடைய சேவை தொடர வாழ்த்துகிறோம் .
நிகழ்ச்சயில் இருந்து சில பகுதிகள் ...
குழந்தைகள் பஜனை :
ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலையும் , 63 நாயன்மார்கள் வரலாறு சிறு புத்தகம் அன்பளிப்பு :
குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்குதல் :
நிறைவு
லோக சமஸ்த சுகினோ பவந்து...

குழந்தைகளுக்கு அன்னதானம்
நிறைவு
லோக சமஸ்த சுகினோ பவந்து...
No comments:
Post a Comment